நாளை சிண்ட்ரெல்லாவிற்கும் இளவரசன் சார்மிங்குக்கும் திருமணம். அரசுத் தையல் கலைஞர்கள் மிகச் சிறந்த ஆடைகளை உருவாகித் தயாராக வைத்திருக்கிறார்கள். நீங்கள் தான் மாய தேவதை; சிண்ட்ரெல்லாவை அற்புதமாக அலங்கரித்து அனைவரையும் அசத்த வைப்பது உங்கள் வேலை.
உங்களுக்குள் இருக்கும் ஆடை வடிவமைப்பாளரை வெளியேக் கொண்டு வர இதோ ஒரு சிறந்த சந்தர்ப்பம். சிண்ட்ரெல்லாவை ஜொலிக்க வைக்கும் விதத்தில் ஆடையும் சிகை அலங்காரமும் தேர்ந்தெடுடத்து அவரை அனைவரும் போற்றும் இளவரசியாக அலங்கரித்து மகிழ்ச்சிகாணுங்கள்.
இந்தப் பெண்களுக்கான விளையாட்டில் 200 பொருட்கள் உள்ளன, இவை அனைத்தும் முற்றிலும் இலவசம். ஆடம்பர பாவாடைகள், கவுன்கள், சட்டைகள், சிகை அலங்காரங்கள், மணப்பெண் முகத்திரைகள், காலணிகள், பூக்கள், கைப்பைகள் மற்றும் பல விதமான அலங்காரப் பொருட்கள் கொண்டு உங்கள் கற்பனையைத் திரிய விடுங்கள். இந்த விளையாட்டில் எந்தவிதமான செலவும் செய்யத் தேவை இல்லை. பெண்கள் அவர் இஷ்டம் போல் பல்லாயிரக் கணக்கான ஆடை அணிவகுப்புகளை உருவாக்கலாம் எந்தச் செலவும் இன்றி.
எல்லாப் பெண்களுக்கும் மணப்பெண் மற்றும் இளவரசிகள் ஆடை அணியும் விளையாட்டுகள் என்றால் பிடிக்கும், ஆனால் இந்த விளையாட்டு எல்லாவற்றையும் விடத் தலை சிறந்து நிற்கிறது. சிண்ட்ரெல்லாபெண்களின் மனம் கவர்ந்த நாயகி; அவரைத் திருமணக் கோலத்தில் ஆடை அணியவைப்பது அனைத்துப் பெண்களுக்கும் ஒரு கனவு லட்சியம். இந்த சிறந்த ஆடை அணி விளையாட்டை இன்றே பதிவிறக்கம் செய்து இலவசமாக விளையாடுங்கள்.
உங்களுக்கு இளவரசிகள், தேவதைகள் மற்றும் மணப்பெண் ஆடை அணி விளையாட்டுகள் பிடிக்கும் என்றால் "More by Games For Girls" என்ற இணையத்திலிருந்து இன்னும் பல விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
9 அக்., 2025
ஒருவர் மட்டும் விளையாடும் கேம்கள்